குழந்தை லியா மரணம் - கைதான இருவர் மருத்துவமனையில் அனுமதி.பள்ளியின் தாளாளர், முதல்வர் இருவரும் மருத்துவமனையில் அனுமதி.உயர் ரத்த அழுத்தம் காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்.செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர் எமல்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இருவரும் கைது.https://www.youtube.com/embed/b8sXTreBMUA