விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் உலக சாதனை முயற்சியாக மதுரை ஸ்ரீகலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடினர். மூன்று நாட்களில் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலக சாதனை மேற்கொள்ளும் முயற்சியாக இதனை தொடங்கியுள்ளனர்.