news-tamil-logo

3/22/2026, 5:34:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டால்மியா சிமெண்ட் ஆலை முற்றுகை - கடும் பதற்றம்
tv

Also Watch

tv

Read this

டால்மியா சிமெண்ட் ஆலை முற்றுகை - கடும் பதற்றம்

டால்மியா சிமெண்ட் ஆலை முற்றுகை

Posted on: Jun 18, 2025 07:04 AM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரியலூர் அருகே ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலை முற்றுகை ,

கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலை சிமெண்ட் ஆலை ஓட்டுநர்கள் அசுத்தப்படுத்துவதாக புகார் ,

சிமெண்ட் ஆலை நிர்வாகம் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை,

சிமெண்ட் ஆலையை வற்புறுத்த முடியாது என காவல் ஆய்வாளர் கூறியதால் கிராம மக்கள் ஆத்திரம் ,

எங்கள் நிலங்களில் ஆலை அமைத்துக் கொண்டு நாங்கள் சொன்னால் செய்ய முடியாதா? என ஆவேசம் .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved