news-tamil-logo

3/16/2026, 5:12:07 PM

news-tamil-logo
more
Home districtnews அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில் மோதல்! சேலத்தில் பதற்றம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில் மோதல்! சேலத்தில் பதற்றம்

சேலத்தில் பதற்றம்

Posted on: Apr 14, 2025 07:10 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் மோதல்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்,

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்த பாஜகவினரை பார்த்து எதிர் கோஷம்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு,

பிரச்சனையை தடுக்க முற்பட்ட போலீசாருடன் இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
49 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved