news-tamil-logo

3/21/2026, 8:14:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிடித்தம் செய்த சேவை கட்டணத்தை வழங்கவில்லை என புகார்.. முந்திரி ஆலையை முற்றுகையிட்ட பெண் ஊழியர்கள்
tv

Also Watch

tv

Read this

பிடித்தம் செய்த சேவை கட்டணத்தை வழங்கவில்லை என புகார்.. முந்திரி ஆலையை முற்றுகையிட்ட பெண் ஊழியர்கள்

மார்த்தாண்டம், கன்னியாகுமரி

Posted on: Jan 18, 2025 06:18 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை என்ற தனியார் முந்திரி ஆலையில் பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை வழங்காததை கண்டித்து, பெண் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 50 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved