news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் ஆழமான இடத்தில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்... தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயம் - தேடும் பணி தீவிரம்
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் ஆழமான இடத்தில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்... தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயம் - தேடும் பணி தீவிரம்

கம்பரசம்பேட்டை, திருச்சி

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புத்தூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் தனது நண்பவர்கள் இருவருடன் ஆழமான இடத்தில் குளித்துகொண்டிருந்த போது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : காலணி கடையில் கொடுத்த ரூ.50 நோட்டு சரியில்லை என தகராறு... கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் மண்டை உடைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 13 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau