கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை -அண்ணாமலை கண்டனம்,மாணவர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது,தமிழகத்தில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை,போதை புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.https://www.youtube.com/embed/wC9uERHjAgI