news-tamil-logo

3/22/2026, 8:48:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உச்சத்தை தொட்ட தேங்காய் விலை: கிலோ ரூ.70-க்கு விற்பனை.. தேங்காய் விலையைக் குறைக்க வேண்டுமென கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை: கிலோ ரூ.70-க்கு விற்பனை.. தேங்காய் விலையைக் குறைக்க வேண்டுமென கோரிக்கை

வடசேரி - கன்னியாகுமரி

Posted on: Jan 29, 2025 01:08 PM

158

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

கன்னியாகுமரியில் தேங்காய் விலை உச்சத்தை தொட்டு, வடசேரி சந்தையில் கிலோ 68 ரூபாய்க்கு ஏலம் போனது.

கடந்த நவம்பர் மாதம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய், டிசம்பர் மாதம் 65 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

தற்போது சில்லறை விலையில் கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பதால் தேங்காய் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
4 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved