news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் நடன இயக்குநர் ரஞ்சன் வாக்குவாதம்... ஆம்னி பேருந்தில் குடும்பத்துடன் ஏறிய நடன இயக்குநர் ரஞ்சன்
tv

Also Watch

tv

Read this

ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் நடன இயக்குநர் ரஞ்சன் வாக்குவாதம்... ஆம்னி பேருந்தில் குடும்பத்துடன் ஏறிய நடன இயக்குநர் ரஞ்சன்

பொள்ளாச்சி,கோவை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pollachi, Coimbatore

குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடவில்லை என கூறி, ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் நடன இயக்குநர் ரஞ்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக, நேஷனல் ஆம்னி பேருந்தில் நடன இயக்குநர் குடும்பத்துடன் ஏறியுள்ளார்.

அசதியில் அவர் உறங்கி விடவே, ஆம்னி பேருந்து பொள்ளாச்சியை தாண்டி கேரளா நோக்கி சென்றுள்ளது.

அதனை கூகுள் மேப்பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்சன், பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார்.


இதையும் படியுங்கள் : நடிகர் டாம் குரூசிற்கு கவுரவ ஆஸ்கர் விருது... நவம்பர் 16-ல் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

4
45 mins agoshare
விழா மேடையிலேய முதல்வர் விஜயின் முதல் கையெழுத்துbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved