நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள HRM பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகள் நடனமாடி அசத்திய நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு சாகச நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.