news-tamil-logo

3/23/2026, 8:23:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரத்தம் சொட்டிய அரிவாளுடன் பஜாரில் சுற்றிய கொலையாளிகள்.. கொலையாளிகள் டூவீலரில் சுற்றித் திரிந்த சிசிடிவி காட்சி வைரல்
tv

Also Watch

tv

Read this

ரத்தம் சொட்டிய அரிவாளுடன் பஜாரில் சுற்றிய கொலையாளிகள்.. கொலையாளிகள் டூவீலரில் சுற்றித் திரிந்த சிசிடிவி காட்சி வைரல்

சாத்தான்குளம் - தூத்துக்குடி

Posted on: Feb 10, 2025 07:44 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இளைஞரை கொலை செய்துவிட்டு, அரிவாளுடன் கொலையாளிகள் டூவீலரில் வீதியில் வலம் வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த 6-ம் தேதி சந்துரு என்கிற இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
36 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved