Also Watch
Read this
Posted on: Jan 20, 2025 06:54 AM
By: Srini Vasan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை சாதிரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார்,
சிறுநீர் கழித்ததுடன், அனைவரது காலிலும் விழ வைத்து கொடுமைப்படுத்தியதாகப் புகார்,
6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை.
https://www.youtube.com/embed/-bximdxVejA
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved