Also Watch
Read this
Posted on: Feb 25, 2025 03:57 AM
By: Srini Vasan

கோவை மாவட்டம் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் உக்கடம் பகுதியில் உள்ள,
அம்மன் அர்ஜூனன் வீட்டில் காலையிலேயே வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved