news-tamil-logo

3/22/2026, 4:01:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

tv

Read this

விவசாய கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து... காரை ஓட்டிச்சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

மாரணூர், ஈரோடு

Posted on: Mar 14, 2025 06:34 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதனை ஓட்டிச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செண்பகப்புதூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சொந்த வேலையாக மாரணூர் வழியாக காரில் சென்ற நிலையில்,

காரை திருப்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள விவசாய கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved