சென்னை பல்லாவரத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் வடமாநிலத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கைது,இன்ஸ்டா மூலம் ஆண்களிடம் பழகி அவர்களை கஞ்சா விற்க வைத்ததாக பகீர் வாக்குமூலம்,திரிபுராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து அவற்றை ஆண் நண்பர்கள் மூலம் விற்க வைத்த பெண்,கல்லூரி மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சாவை விற்பனை செய்ததாக வாக்குமூலம்,தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட பாயல் தாஸ்.