news-tamil-logo

3/22/2026, 9:49:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவன் செய்த கொடூர கொலை.. மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கோரம்
tv

Also Watch

tv

Read this

கணவன் செய்த கொடூர கொலை.. மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கோரம்

கணவன் செய்த கொடூர கொலை

Posted on: Dec 20, 2024 06:01 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன்,

மாரிமுத்து என்பவர் மனைவி சந்தியாவின் மீது சந்தேகம் கொண்டு கொலை செய்ததாக தகவல்,

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு 3 துண்டுகளாக வெட்டியுள்ளார்,

கொலையை மறைக்க தலையை தனியாகவும் உடலை 2 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்,

நாய்கள் குரைத்ததால் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததால் மாட்டி கொண்ட மாரிமுத்து,

அக்கம் பக்கத்தினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம்,

பைகளில் மாட்டிறைச்சி இருப்பதாக மாரிமுத்து பொய் கூறியுள்ளார்,

அக்கம் பக்கத்தினர் பைகளை திறந்து பார்த்த போது சந்தியா கொலையானது தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
15 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved