ஆவடி இரட்டை கொலையின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பட்டாபிராம் ஆயல் சேரி பகுதியில் கடந்த ஜனவரி 19ம் தேதி ரெட்டைமலை அவரது தம்பி ஸ்டாலின் ஆகியோர், வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.https://www.youtube.com/embed/i8yyTBt0v6M