தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதையும் படியுங்கள்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்