news-tamil-logo

3/16/2026, 8:46:42 AM

news-tamil-logo
more
Home districtnews பாஜக வெற்றிக்கு இனிப்பு வழங்கிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்.. உதயநிதி பிறந்தநாளுக்கு ஸ்வீட் கொடுக்கிறீர்களா?-திமுக கவுன்சிலர்
tv

Also Watch

tv

Read this

பாஜக வெற்றிக்கு இனிப்பு வழங்கிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்.. உதயநிதி பிறந்தநாளுக்கு ஸ்வீட் கொடுக்கிறீர்களா?-திமுக கவுன்சிலர்

சென்னை

Posted on: Nov 29, 2024 10:12 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சென்னை ரிப்பன் மாளிகையில், பாஜக, திமுக கவுன்சிலர்கள் மாறி மாறி இனிப்புகளை பரிமாறி கொண்ட நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மஹாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றதற்கு அக்கட்சி கவுன்சிலரான உமா ஆனந்த் இனிப்பு வழங்கினார்.

அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளுக்கு ஸ்வீட் கொடுக்கிறீர்களா என திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம் கேட்டதும் சிரிப்பலை ஏற்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News
news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved