Also Watch
Read this
Posted on: Dec 21, 2024 09:12 AM
By: Srini Vasan

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பலம் இல்லை என்றும், அவர்கள் சமூக வலைதளங்களை நம்பிதான் அரசியல் செய்வதாகவும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்தார்.
சென்னை அடுத்த குன்றத்தூரில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு செய்திகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திறம்பட கையாண்டு முறியடிக்க வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved