ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தல்,அரசின் எச்சரிக்கையால் கட்டண உயர்வு முடிவு வாபஸ்,100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் முழக்கம்,தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு எதிர்ப்பு,சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.