news-tamil-logo

3/18/2026, 2:57:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண் ஊராட்சி துணை தலைவர் வீட்டின் மீது தாக்குதல்.. ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தார் அராஜகம்
tv

Also Watch

tv

Read this

பெண் ஊராட்சி துணை தலைவர் வீட்டின் மீது தாக்குதல்.. ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தார் அராஜகம்

கொக்கிலமேடு, செங்கல்பட்டு

Posted on: Dec 19, 2024 06:04 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

செங்கல்பட்டு மாவட்டம் கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் பெண் ஊராட்சி துணை தலைவரின் வீட்டு ஜன்னல் கண்ணாடி, இரு சக்கர வாகனத்தை அடித்து சேதப்படுத்திய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படும் நிலையில், ஊரை காலி செய்வில்லை என பஞ்சாயத்து தரப்பில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved