news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி முற்றுகை 2020 ல் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி முற்றுகை 2020 ல் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை என புகார்

அருப்புக்கோட்டை, விருதுநகர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN 2020 Passed out student protest

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு பிஏ ஆங்கில பட்டப்படிப்பை முடித்த தங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி பேராசிரியர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை வாங்கி வந்து நாளைக்கே வழங்கப்படும் என கூறிய நிலையில், ஐந்து ஆண்டுகளாக இதையே கூறுவதாகவும், சான்றிதழ் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் டெல்லி தூதராகிறாரா வைகோ?

0
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau