news-tamil-logo

3/22/2026, 9:35:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருள்மிகு பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய ஆண்டு திருவிழா.. 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு
tv

Also Watch

tv

Read this

அருள்மிகு பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய ஆண்டு திருவிழா.. 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு

மயிலாடுதுறை

Posted on: Jan 26, 2025 01:23 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிகரை திம்மாநாயக்கன் படித்துறையில் உள்ள அருள்மிகு பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலயத்தின் 7-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் திருவிளக்கிற்கு பூஜைகள் செய்து பெண்கள் வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved