தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவின் ஆறாம் திருநாளில், கழுவேற்றம் நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் சமணர்களை கழுவேற்றும் லீலை, தீப்பந்த ஒளியில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.