பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் எனக் கூறி மூளைச்சலவை செய்து, 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றிய தாய்மாமனை போலீஸார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அருகே சொத்துத் தகராறு காரணமாக பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனக் கூறி, அக்குடும்பத்தை சேர்ந்த சிறுமியை கர்ப்பிணியாக்கிய தாய்மாமன், கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.