news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆதி திராவிடர் மாணவ விடுதி சமையலர்கள் நியமன விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

ஆதி திராவிடர் மாணவ விடுதி சமையலர்கள் நியமன விவகாரம்..

தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதிகளில் பணியாற்றிய 80 சமையலர் பணியிடங்களுக்கு புதிதாக நியமனம் மேற்கொள்ளும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமையலர் பணியிடம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சமையலர்கள் ராணி, கலா உள்ளிட்ட 5பேர் மேல் முறையீடு செய்திருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் பி.வி.சிந்து - இந்தோனேசிய வீராங்கனை மோதல்

0
13 mins agoshare
பி.வி.சிந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved