Also Watch
Read this
By: Web Team

தமிழக ஆம்னி பேருந்துகள் கேரளாவுக்கு செல்வதில்லை என்ற அறிவிப்பால் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரு மாநில பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற சூழலில், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.