news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை சீரமைப்பு ஆந்திரா கல்குவாரி மேலாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை சீரமைப்பு ஆந்திரா கல்குவாரி மேலாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சைனகுண்டா, வேலூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR San theft

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையை அனுமதியின்றி சீரமைத்ததாக கல்குவாரி மேலாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக ஆந்திரா எல்லையான சைனகுண்டா வனப்பகுதியில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆந்திராவை சேர்ந்த கல்குவாரி மேலாளர் உமாசங்கர் அனுமதியின்றி சரிசெய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
11 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau