Also Watch
Read this
By: Web Team
ராமதாஸ் கூறுவதுபோல் தாம் ஒன்றும் நட்சத்திரஓட்டலில் இல்லை என நேற்று வடிவேல் ராவணன் விளக்கம்.
முக மலர்ச்சியுடன் அன்புமணி கூட்டத்தில் பங்கேற்றுள்ள வடிவேல் ராவணன்.
சென்னை பனையூரில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை.
அன்புமணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வருகை.
வடிவேல் ராவணனை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.100 பரிசு என அறிவித்திருந்தார் ராமதாஸ்.