Also Watch
Read this
Posted on: Dec 19, 2024 06:39 AM
By: Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி ஊழியர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதிகனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதாக புகார் எழுந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பாக பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved