news-tamil-logo

3/22/2026, 11:25:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயில் கும்பமுனி சித்தர் குருபூஜை விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயில் கும்பமுனி சித்தர் குருபூஜை விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

கும்பகோணம், தஞ்சாவூர்

Posted on: Dec 20, 2024 02:48 AM

50

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆதி கும்பேஸ்வரசுவாமி கோயிலில் கும்பமுனி சித்தர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆதிவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
1 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved