மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தியும், முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.