news-tamil-logo

3/16/2026, 11:52:38 AM

news-tamil-logo
more
Home districtnews இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர்.. தனியார் பேருந்தை இடப்புறமாக முந்த முயன்ற அரசு பேருந்து.. தனியார் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் உயிர் தப்பினார்
tv

Also Watch

tv

Read this

இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர்.. தனியார் பேருந்தை இடப்புறமாக முந்த முயன்ற அரசு பேருந்து.. தனியார் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் உயிர் தப்பினார்

தாமரங்கோட்டை, தஞ்சாவூர்

Posted on: Jan 24, 2025 10:52 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தாமரங்கோட்டையில் பயணியை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து நின்ற போது, அரசு பேருந்து இடது புறமாக முந்த முயன்றதில் இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

7
18 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved