news-tamil-logo

3/22/2026, 9:48:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடப்பிரச்சனை காரணமாக பெண் தற்கொலை... தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது
tv

Also Watch

tv

Read this

இடப்பிரச்சனை காரணமாக பெண் தற்கொலை... தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது

பட்டாபிராம், திருவள்ளூர்

Posted on: Mar 30, 2025 05:32 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இட பிரச்சனைக் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த பெண்,

தனது மகனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
14 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved