news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மயில் கோலா மீன் 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி நீளம் கொண்ட மீன்
tv

Also Watch

tv

Read this

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மயில் கோலா மீன் 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி நீளம் கொண்ட மீன்

பெருந்துறவு, செங்கல்பட்டு

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Peacock cola fish

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அரியவகையை மயில்கோலா மீன், மீனவர் வலையில் சிக்கியது. பெருந்துறவு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் 5 மீனவர்களுடன் சேர்ந்து, வழக்கம் போல் மீன்பிடிக்க சென்ற நிலையில், 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி உயரம் கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் வலையில் சிக்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
21 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau