news-tamil-logo

3/23/2026, 2:32:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு... ஒளிக்கதிர்களால் நாகேஸ்வரரை அலங்கரித்த கதிரவன்
tv

Also Watch

tv

Read this

சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு... ஒளிக்கதிர்களால் நாகேஸ்வரரை அலங்கரித்த கதிரவன்

கும்பகோணம், தஞ்சாவூர்

Posted on: Apr 24, 2025 02:23 PM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
55

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கொரு முறை சிவலிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது.

இதனை கண்டு பரவசமடைந்த பக்தர்கள் பின்னர் நடைபெற்ற சூரிய பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் ஆண்டு தோறும்சித்திரை மாதம் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை அலங்கரிக்கும் நிகழ்வு நடைபெறும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
10 hrs 7 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved