பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக புகார்,வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜை, அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்,மோகன் ராஜை ஆயுள் முழுவதும் வெளியில் விடக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்,போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.