news-tamil-logo

3/23/2026, 9:56:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கூலி தொழிலாளி பலி.. பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கூலி தொழிலாளி பலி.. பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக புகார்

ஆலங்காயம், திருப்பத்தூர்

Posted on: Oct 30, 2024 05:01 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே அரசு பேருந்து மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக கூறி, இறந்தவரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து சென்ற அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

14
5 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved