திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடமுயன்ற வடமாநில இளைஞரை பிடித்த பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு வட மாநில இளைஞரை கடுமையாக தாக்கினர்.