news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதிய கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்..!
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதிய கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்..!

கோவை - கோவில்பாளையம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cbe news

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திரையரங்கு மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த சசிகலா விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபர் குறித்து போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரத்தில் உள்ள PVR சினிமாஸ் திரையரங்கில் மேலாளராக பணியாற்றி வரும் சுதர்சன் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 31 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau