news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 79-ஆவது சுதந்திர தினம்: இன்று தேசியக்கொடியேற்றும் முதலமைச்சர்... கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
tv

Also Watch

tv

Read this

79-ஆவது சுதந்திர தினம்: இன்று தேசியக்கொடியேற்றும் முதலமைச்சர்... கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chief Minister

79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இன்று காலை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.

முன்​ன​தாக, முப்​படை, காவல்துறை உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக் கொள்ளும் அவர், தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்​சி​யில், கல்​பனா சாவ்லா விருது, வீரதீர செயல்களுக்​கான விருது உள்​ளிட்ட விருதுகளையும், பதக்​கங்​களையும் வழங்​கு​கிறார்.

தொடர்ந்து, கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி, விழா நடை​பெறும் புனித ஜார்ஜ் கோட்​டை, விமான நிலை​யம் உள்ளிட்ட பல்​வேறு இடங்களி​லும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News
news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved