news-tamil-logo

3/22/2026, 4:03:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பரை மீட்ட 7 பேர்.. 7 பேரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பரை மீட்ட 7 பேர்.. 7 பேரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்டரை, திருவண்ணாமலை

Posted on: Dec 08, 2024 10:04 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பரை மீட்க சென்று, கடைசியில் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக்கொண்ட 7 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முபாரக், அவரை மீட்ட நண்பர்கள் என ஏழு பேரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved