logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்
tv

Also Watch

tv

Read this

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

Updated: Sep 19, 2024 05:39 AM

16
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

சென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகரில் உள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்டர் கவாஸ்கர் தொடர் - விடுப்பு கேட்ட ரோஹித் சர்மா?.. சொந்த காரணங்களுக்காக ரோஹித் விடுப்பு கேட்டதாக தகவல்

0
4 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved