Also Watch
Read this
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67ஆவது குரு பூஜை.. நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரும் மக்கள்
போலீஸார் அறிவுறுத்தல்
Updated: Sep 11, 2024 05:41 AM
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67ஆவது குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரும் பொதுமக்கள் பைக்கில் வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் தென்மண்டல IG பிரேம் ஆனந்த் சின்கா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது,தியாகி இமானுவேல் சேகரன் குரு பூஜையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
திருமாவளவன் Vs தமிழிசை.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
கடந்த வாரம் கலங்க வைத்த கொலை.. மயானத்தில் காவலரை வெட்டிய ரவுடி..
கடலுக்கு ஏதுய்யா எல்லை? .. குழந்தை குட்டிகளுடன் குமுறி அழுத பெண்கள்...
தமிழ் நடிகர்களுக்கு சம்பள நிறுத்தம்?.. நடிகர் சங்கம் Vs தயாரிப்பாளர் சங்கம்
தினுசு தினுசாய் குடிநீர் குழாய்கள்.. ரூ.30 கோடியில் ஜல் ஜீவன் திட்டம்..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved