Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 06:27 AM
By: Srini Vasan

தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 58 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரின் சகோதரி மகனை போலீசார் கைது செய்தனர்.
அக்ரஹாரத்தை சேர்ந்த சர்மிளா வீட்டில் கொள்ளை நடந்தது தொடர்பாக அவரது கணவர் பாலசுப்ரமணியனின் சகோதரி மகனான சுதாகரை கைது செய்து, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved