news-tamil-logo

3/19/2026, 5:53:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து.. சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

கார் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து.. சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்

Posted on: Dec 20, 2024 04:24 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூலச்சத்திரம் பகுதியில் உள்ள கார் குடோனில் சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி பொருட்கள் தீப்பிடித்து வெடித்ததில், ரியாஸ் என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் குடோனில் இருந்த மூன்று கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், ஒருவர் சிகிச்சையில் இருப்பதாகவும், 2 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved