news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 3 இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்து... 2 பேர் படுகாயம்-போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

3 இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்து... 2 பேர் படுகாயம்-போலீசார் விசாரணை

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் பலியான தென்னரசு, வினோத் ஆகியோரது உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
20 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau