நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னையில் 3 வழக்குகள் பதிவு,தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு,வீரலெட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/5nfE4WWYadc