Also Watch
Read this
Posted on: Apr 09, 2025 12:28 PM
By: Srini Vasan
மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள குடியிருப்பின் லிப்டுக்குள் சிக்கியவர்கள் போராடி மீட்பு ,
கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் லிப்டில் சிக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது ,
இடையிலேயே லிப்ட் பழுதடைந்து நின்று விட்டதால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் ,
தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து லிப்ட் கதவுகளை போராடி திறந்து 6 பேரையும் மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved